ஆன்றோர் திருநட்சத்திரங்கள்
சான்றோர்- மலர்வும் மறைவும்:
ஏகநாத் ரானடே (பிறப்பு: நவ. 19)
சத்திய சாய்பாபா (பிறப்பு: நவ. 23)
மகாத்மா ஜோதிராவ் புலே (நினைவு: நவ. 28)
ஜெகதீச சந்திரபோஸ்
(பிறப்பு: நவ. 30) (நினைவு: நவ. 23)
(பிறப்பு: டிச. 10) (நினைவு: டிச. 25)
வல்லபபாய் படேல் (நினைவு: டிச. 15)
அமுத மொழி
வந்தே மாதரம்!
நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும் குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும் வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை!
(வந்தே) தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும் தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும் புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும் வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை.
(வந்தே).....
(வந்தே).....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக