தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில துணைத் தலைவரும், திருவையாறு பாரதி இலக்கியப் பயிலக இயக்குநருமான திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்களின் 80-வது பிறந்த நாள் விழாவும் அவரது இரு நூல்களின் வெளியீட்டு விழாவும் இணைந்து 03.07.2016, ஞாயிற்றுக்கிழமை, மாலை 3.30 மணியளவில் திருவையாறு சரஸ்வதி அம்மாள் தொடக்கப் பள்ளியில் கொண்டாடப்பட உள்ளன.
விழா அழைப்பிதழ் இத்துடன் உள்ளது. அனைவரும் வருக!
அழைப்பிதழின் மீது சொடுக்கினால் பெரிதாக்கிப் படிக்கலாம்... |
அன்னாருக்கு தேசிய சிந்தனைக் கழகத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!
.