நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

14.1.11

மார்கழி மாத மலர்கள்

ஆன்றோர்- திருநட்சத்திரங்கள்:

(ரேவதி- மார்கழி 1)

(திருவாதிரை- மார்கழி 7)

(திருவாதிரை- மார்கழி 7)

(பிறப்பு: டிச. 22 )

குரு கோவிந்த சிம்மன்
(பிறப்பு: டிச. 22)

(உத்திரம்- மார்கழி 12)

(சுவாதி- மார்கழி 15)

(கேட்டை- மார்கழி 17)

(பூராடம்- மார்கழி 20)

(பூராடம்- மார்கழி 20)

சான்றோர்- மலர்வும் மறைவும்

(பிறப்பு: டிச. 16)

(பிறப்பு: டிச. 18)

(பிறப்பு: டிச.22)

(பலிதானம்: டிச. 23)

(நினைவு: டிச. 24)

எம்.ஜி.ராமசந்திரன்
(நினைவு: டிச. 24)

(பிறப்பு: டிச. 25)

(நினைவு: டிச. 25 )

(நினைவு: டிச. 25)

(பிறப்பு: டிச. 31)

(நினைவு: டிச. 31)

(பிறப்பு: ஜன. 3)

(நினைவு: ஜன. 4)

(பிறப்பு: ஜன. 8)

(பிறப்பு: ஜன. 12)

அமுத மொழி
உலகிற்கு பாரதத்தின் அறைகூவல்
....உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன்.
 ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன்.
பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்....
- சிகாகோ உலக சமயப் பேரவையில் வரவேற்புக்கு மறுமொழியாக
சுவாமி விவேகானந்தர் பேசியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக