நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

15.12.10

கார்த்திகை மாத மலர்கள்

ஆன்றோர்  திருநட்சத்திரங்கள் 

கணம்புல்லர் (கிருத்திகை- கார்த்திகை-5)

திருமங்கையாழ்வார் (கிருத்திகை- கார்த்திகை-5)


திருப்பாணாழ்வார் (ரோகிணி- கார்த்திகை-7)

மெய்ப்பொருள் நாயனார் (உத்திரம்- கார்த்திகை-14)

ஆனாயர் (ஹஸ்தம்- கார்த்திகை-15)

மூர்க்கனார் (மூலம்- கார்த்திகை-21)

சிறப்புலியார்  (பூராடம்- கார்த்திகை-22)


சான்றோர்மலர்வும் மறைவும்:

லாலா லஜபதி ராய் (நினைவு: நவ. 17)

..சிதம்பரனார் (நினைவு: நவ. 18)

இந்திரா காந்தி (பிறப்பு: நவ. 19)

ஜான்சிராணி லக்ஷ்மிபாய் (பிறப்பு: நவ.19)

ஏகநாத் ரானடே (பிறப்பு: நவ. 19) 


சத்திய சாய்பாபா (
பிறப்பு: நவ. 23)

மகாத்மா ஜோதிராவ் புலே (நினைவு: நவ. 28)

ஜெகதீச சந்திரபோஸ்
(பிறப்பு: நவ. 30)  (நினைவு: நவ. 23)


வள்ளல் பாண்டிதுரை (நினைவு: டிச. 2)

குதிராம் போஸ் (பிறப்பு: டிச. 3)


நீலகண்ட பிரம்மச்சாரி (பிறப்பு: டிச. 4)

மகரிஷி அரவிந்தர் (நினைவு: டிச. 5)

ஆறுமுக நாவலர்  (நினைவு: டிச. 5)

அண்ணல் அம்பேத்கர் (நினைவு: டிச. 6)

(பிறப்பு: டிச. 10) (நினைவு: டிச. 25)

 மகாகவி பாரதி (பிறப்பு: டிச. 11)


வல்லபபாய் படேல் (நினைவு: டிச. 15)



அமுத மொழி

வந்தே மாதரம்!
நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும் குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும் வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை!
(வந்தே) தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும் தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும் புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும் வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை.

(
வந்தே).....
-மகாகவி பாரதி
(
தேசிய கீதங்கள்- ஜாதீய கீதம் - 2)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக