ரமண மகரிஷி
திருநட்சத்திரம்:
மார்கழி - 7 - திருவாதிரை
(டிச. 22 )
.
மனிதராகப் பிறந்து தெய்வமாக உயர்ந்தவர் ரமண மகரிஷி. மதுரைக்கு அருகில் உள்ள திருச்சுழி கிராமத்தில், சுந்தரம் ஐயர்-அழகம்மை தம்பதியருக்கு மகனாய் 1879, டிசம்பர், 30ம் தேதி, மார்கழி மாதம்- திருவாதிரை நட்சத்திரத்தில் உதித்தவர்.
ரமணர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தார். ஒருமுறை ரமணரின் சிறிய தகப்பனார் திருவண்ணாமலை பற்றியும் அருணாசலேஸ்வரர் பற்றியும் ரமணரிடம் கூற அந்த நாமத்தில் லயித்த ரமணர், ‘நான் யார்?’ எனும் ஆத்ம விசாரத்தில் ஆழ்ந்தார். வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலையை அடைந்தார்.
.ஆயிரங்கால் மண்டபத்தில் தியானத்தில் ஆழ்ந்தார். அவர் மண்ணில் உதித்த மகான் என்பதை மௌன சுவாமிகள் உலகிற்கு உணர்த்தினார். சேஷாத்ரி சுவாமிகளின் ஆதரவும் ரமணருக்குக் கிட்டியது. எண்ணற்ற அற்புதங்களை தன் மௌனத்தினாலேயே நிகழ்த்திய மகத்தான மகான் இவர்.
பதினோரு வயதிலிருந்து தன் வாழ்நாள் முழுதும் திருவண்ணாமலையிலேயே கழித்தார். அன்பே சிவம் என அன்பு வழியில் சகல ஜீவராசிகளிடம் பாரபட்சமில்லாமல் அன்பு செலுத்தி திருவண்ணாமலையில் (14.04.1950) ஜோதியாய் கலந்த மகான், ரமணர்.
காண்க:
ரமண மகரிஷி (விக்கி)
ரமண மகரிஷி சரிதம் (தமிழ் மரபு அறக்கட்டளை)
ரமண அமுதம்
புத்தரின் வைராக்கியம்
உண்மையின் வடிவம்
ரமண நட்சத்திரம்
ஆன்ம அனுபூதிக்கு சன்யாசம் அவசியமா- ரமணர் (தமிழ் ஹிந்து)
நான் யார்? (தமிழ் ஹிந்து)
ரமணர் பொன்மொழிகள்
RAMANA MAHARISHI
Sri Ramanashramam
Vedios of Ramana Maharishi
1 கருத்து:
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
http://sagakalvi.blogspot.com/
Please follow
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo
Online Books
http://www.vallalyaar.com/?p=409
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454
கருத்துரையிடுக