நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

14.3.11

மாசி மாத மலர்கள்

ஆன்றோர்- திருநட்சத்திரங்கள்:


குலசேகர ஆழ்வார் (புனர்பூசம் - மாசி 4 )ஸ்ரீ சைதன்ய மகா பிரபு (பிறப்பு: பிப். 18)
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (பிறப்பு: பிப். 18)பேரூர் சாந்தலிங்க அடிகள்
(குருபூஜை: மகம்- மாசி 6)திருவள்ளுவர்
(ஹஸ்தம் - மாசி 9)


எறிபக்த நாயனார்
(ஹஸ்தம் - மாசி 9)


புதுவை ஸ்ரீ அன்னை (பிறப்பு: பிப். 21)


காரியார் நாயனார்
(பூராடம்- மாசி 16)


கோச்செங்கட்சோழ நாயனார்
(சதயம் - மாசி 20)


திருக்கச்சி நம்பி
(மிருகசீரிஷம் - மாசி 29)


-----------------------------


சான்றோர்- மலர்வும் மறைவும்

கவிக்குயில் சரோஜினி நாயுடு
(பிறப்பு: பிப். 13)
(நினைவு: மார்ச் 2)வாசுதேவ் பல்வந்த் பட்கே (பலிதானம்: பிப். 17)சிங்காரவேலர்
(பிறப்பு: பிப். 18)
(நினைவு: பிப். 11)கோபால கிருஷ்ண கோகலே
(பிறப்பு: மார்ச் 9)
(நினைவு: பிப். 19)


உ.வே.சாமிநாத ஐயர்
(பிறப்பு: பிப். 19)


சத்ரபதி சிவாஜி
(பிறப்பு: பிப். 19)


குருஜி கோல்வல்கர்
(பிறப்பு: பிப். 19)


வை.மு.கோதைநாயகி
(நினைவு: பிப். 20)


தில்லையாடி வள்ளியம்மை (நினைவு: பிப். 22)


கஸ்தூரிபா காந்தி (நினைவு: பிப். 22)மதுரை வைத்தியநாத ஐயர் (நினைவு: பிப். 23)வீர சாவர்க்கர்
(நினைவு: பிப். 26)


ஆனந்த் பை
(நினைவு: பிப். 24)
சந்திரசேகர ஆசாத் (பலிதானம்: பிப். 27)


பாபு ராஜேந்திர பிரசாத்
(நினைவு: பிப். 28)மொரார்ஜி தேசாய்
(பிறப்பு: பிப். 29)கவியோகி சுத்தானந்த பாரதி (நினைவு: மார்ச் 7)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக