நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.

இத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.

இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

நமது பயணம் என்றும் தொடரும்

விவேகானந்தம்150.காம்

தேசிய சிந்தனை

தேசமே தெய்வம் (புதிய தளம்)

இராமானுஜம்1000

23.3.11

விந்தை விஞ்ஞானியின் உபதேசம்ஜி.டி.நாயுடு

பிறப்பு: மார்ச் 23


21  வயது வரை படி.

பிறகு பத்து ஆண்டுகள் ஏதாவது ஒரு துறையில் வேலை செய்.

பிறகு, உன் படிப்பையும் பத்து ஆண்டு அனுபவத்தையும் வைத்து தொழில் செய்.

குறைந்தது அடுத்த இருபது ஆண்டுகளுக்கு தொழில் செய்து பொருளீட்டு.

பிறகு, உன் படிப்பு, ஞானம் எல்லாவற்றையும் பிறருக்குப் பயன்படப் பணிசெய்.

-ஜி.டி.நாயுடு.

காண்க:கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக