நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.

இத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.

இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

நமது பயணம் என்றும் தொடரும்

தேசிய சிந்தனை

தேசமே தெய்வம் (புதிய தளம்)
12.2.11

தை மாத மலர்கள்

ஆன்றோர்- திருநட்சத்திரங்கள்:
(தை 2)
(தை 3)
(மிருகசீரிஷம் - தை 3)
(திருவாதிரை - தை 4 )
(குருபூஜை: தைப்பூசம்- தை 6)
(மகம்- தை 8)
(உத்திரம்- தை 10)
(பகுள பஞ்சமிதை 10)
(ஹஸ்தம் - தை 11)
(விசாகம் - தை 13)

தாயுமானவர் 
(விசாகம் - தை 13)

அப்பூதி அடிகள்  
(சதயம் - தை 22)
(ரேவதி - தை 25)

-----------------------------  

சான்றோர்-
மலர்வும் மறைவும்
 

எம்.ஜி.ராமசந்திரன்
(பிறப்பு: ஜன. 17)
(பிறப்பு: ஜன. 18)

ராஷ் பிஹாரி போஸ்  
(நினைவு: ஜன. 21)

நேதாஜி  
(பிறப்பு: ஜன.26)

சகஜானந்தர்  
(பிறப்பு: ஜன. 27)

லாலா லஜபதிராய்  
(பிறப்பு: ஜன. 28)

மகாத்மா காந்தி  
(பிறப்பு: பிப். 1)  
(நினைவுபிப். 3)

தேவநேயப் பாவாணர்  
(பிறப்பு: பிப். 7)
பண்டித தீனதயாள் உபாத்யாய  
(பலிதானம்: பிப். 11) 

-----------------------------  

அமுத மொழி 
வாழவைப்பவர் வாடிக்கையாளர்
வாடிக்கையாளர் என்பவர் நமது வளாகத்திற்கு வரும் மிக முக்கியமான நபர். அவர் நம்மைச் சார்ந்து இல்லை. அவரை நாம்தான் சார்ந்திருக்கிறோம்.
நமது வேலையில் தொந்தரவு செய்பவர் அல்ல அவர். நமது வேலையின் ஆதாரமே அவர்தான்.
நமது வியாபாரத்தில் அவர் வெளியாள் அல்ல. அவர் அதன் ஒரு பகுதி.
அவருக்கு சேவை செய்வதன் மூலம் நாம் அவருக்கு எந்த சலுகையும் தருவதில்லை. நாம் அப்படி செய்ய வாய்ப்பளித்ததன் மூலம், அவர்தான் நமக்கு சலுகை காட்டுகிறார்.
--மகாத்மா காந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக