நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

16.11.10

ஐப்பசி மாத மலர்கள்

ஆன்றோர் - திருநட்சத்திரங்கள்:
  
திருமூலர்  (அஸ்வினி-ஐப்பசி 6 )

நின்றசீர் நெடுமாறனார்  (பரணி- ஐப்பசி 7)  

இடங்கழியார் (கார்த்திகை-ஐப்பசி 8)

சத்தியார் (பூசம்- ஐப்பசி 13)


மெய்க்கண்ட தேவர் (சுவாதி-ஐப்பசி 20)

பூசலார் நாயனார் (அனுஷம்-ஐப்பசி 21)

ஐயடிகள் காடவர்கோன் (மூலம்-ஐப்பசி 24)

மணவாள மாமுனிகள் (மூலம்-ஐப்பசி 24)

பொய்கையாழ்வார் (திருவோணம்-ஐப்பசி 27)

பூதத்தாழ்வார் (அவிட்டம்-ஐப்பசி 28)

பேயாழ்வார் (சதயம்-ஐப்பசி 29)

ராஜராஜ சோழன் (சதயம்-ஐப்பசி 29)

கனகதாசர் (ஐப்பசி 29)


சான்றோர் - மலர்வும் மறைவும்:

மருது சகோதரர்கள்  (பலிதானம்- அக்.24)

ஊமைத்துரை (பலிதானம்- அக். 24)

சகோதரி நிவேதிதை (பிறப்பு- அக்.28)

(பிறப்பு-அக்.30-1908) (நினைவு-அக்.30-1963)


தயானந்த சரஸ்வதி (பிறப்பு-அக்.31)


இந்திரா காந்தி (நினைவு நாள்: அக். 31)

 
சர்.சி.வி.ராமன் (பிறப்பு- நவ. 7)
  
விபின் சந்திர பால் (பிறப்பு-நவ. 7)
  
குரு தேக்பகதூர் (பலிதானம்- நவ. 11)

மதன்மோகன் மாளவியா (நினைவு- நவ. 12)
 
சங்கரதாஸ் சுவாமிகள் (நினைவு- நவ. 13)

ஜவஹர்லால் நேரு (பிறப்பு- நவ. 14)

அமுத மொழி


யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.


-திருமூலர்
திருமந்திரம்

(முதல் தந்திரம்:4-13)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக