நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும். இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

15.6.11

வைகாசி மாத மலர்கள்


ஆன்றோர் திருநட்சத்திரங்கள்:புத்த பூர்ணிமா
(வைகாசி 3 - மே 17)

நம்பியாண்டார் நம்பி (வைகாசி - - புனர்பூசம்)

சேக்கிழார்
(வைகாசி - - பூசம்)

நமிநந்தி அடிகள்
(வைகாசி - - பூசம்)

சோமாசி மாறனார்
(வைகாசி - - ஆயில்யம்)

நம்மாழ்வார்
(வைகாசி - 4 - விசாகம்)

குரு அர்ஜுன் தேவ்
(பலிதானம்: மே 30)

திருஞான சம்பந்தர்
(வைகாசி - - மூலம்)

திருநீலகண்ட யாழ்ப்பாணர்
(வைகாசி - - மூலம்)

திருநீல நக்கர்
(வைகாசி - - மூலம்)

முருகனார்
(வைகாசி - - மூலம்)

சுழற்சிங்கர்
(வைகாசி - - பரணி)

திருக்கோஷ்டியூர் நம்பி
(வைக்காசி - - ரோகிணி)


-----------------------------


சான்றோர் - மலர்வும் மறைவும்


மதுரை வைத்தியநாத ஐயர்
(பிறப்பு: மே 16)

ராஜாராம் மோகன்ராய்
(பிறப்பு: மே 22)

செண்பகராமன் பிள்ளை
(பலிதானம்: மே 26)

வீர சாவர்க்கர்
(பிறப்பு: மே 28)

தேவி அகல்யாபாய் 


குருஜி கோல்வல்கர்
(நினைவு: ஜூன் 5)

பிர்ஸா முண்டா
(பலிதானம்: ஜூன் 9) (பிறப்பு: மே 31)


------------------------------


பிற:கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக