நமது இலக்கு

அரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.

நமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.

இத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.

இப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.

காண்க:

நமது நோக்கம்

நமது பயணம் என்றும் தொடரும்

தேசிய சிந்தனை

தேசமே தெய்வம் (புதிய தளம்)
8.6.20

யுவ காண்டீபம்- மின்னிதழ்கள்2020 ஆண்டு இதழ்கள்

சித்திரை-2020 மின்னிதழ்
வைகாசி-2020 மின்னிதழ்
ஆனி-2020 மின்னிதழ்
ஆடி-2020 மின்னிதழ்
ஆவணி-2020 மின்னிதழ்
புரட்டாசி-2020 மின்னிதழ்
ஐப்பசி-2020 மின்னிதழ்
கார்த்திகை-2020 மின்னிதழ்
மார்கழி-2020 மின்னிதழ்
தை-2020 மின்னிதழ்
மாசி-2020 மின்னிதழ்
பங்குனி-2020 மின்னிதழ்


2021 ஆண்டு இதழ்கள்

தை 2021 மின்னிதழ்
மாசி 2021 மின்னிதழ்
பங்குனி 2021 மின்னிதழ்
சித்திரை 2021 மின்னிதழ்
வைகாசி 2021 மின்னிதழ்
ஆனி 2021 மின்னிதழ்
ஆடி 2021 மின்னிதழ்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக