தேசபக்தியின் குரல் விவேகானந்தர்
.
சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகள் நமது தேசியத்தின் இறுதி வார்த்தைகள் என்று நான் கூறவில்லை... ஆனால், அவை மிகவும் பிரமாண்டமான சக்தி வாய்ந்தவை- அமரத்துவமான பெருமையை தன்னுள் கொண்டவை. அவரது நூல்களை நீங்கள் படித்தீர்கள் என்றால், அவரது சொற்பொழிவுகளை நீங்கள் கேட்டீர்கள் என்றால், உடனேயே நீங்கள் மனிதநேயத்தின் அன்பர்கள் ஆகிவிடுவீர்கள். அவர் கூறும் தேசபக்தி, ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியான குறுகலான பார்வை கொண்டதல்ல, அது மேலும் ஜீவிதமான தன்மை மிக்கது. அதனை, அவரது எழுத்துகளைப் படிக்கும்போது நாம் உணர முடியும்.

-சித்தரஞ்சன் தாஸ்
I am not saying that the message of the Swami was the final word in our nationalism… But it was tremendous – something with an undying glory of its own. If you read his books, if you read his lectures, you are struck at once with his love of humanity, his patriotism, not abstract patriotism which came to us from Europe but of different nature altogether a more living thing, something which we feel within ourselves when we read his writings.
- Speech delivered at Barisal on 14th October 1917.
- Source: Collected Works of Deshbandhu.
ஆதாரம்: விக்கி பொன்மொழிகள்
.
இன்று தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் நினைவுதினம் (ஜூன் 16)
காண்க:
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக