சகோதரி நிவேதிதை
(மறைவு: அக். 13)
கோயிலாய், அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நாடாம்
பயிர்க்கு மழையாய், இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்
நிவேதிதையைத் தொழுது நிற்பேன்!
-மகாகவி பாரதி
குறிப்பு: இன்று சகோதரி நினைவு நூற்றாண்டு துவங்குகிறது.
அவரது மறைவு தினம்: 13.10.1911.
காண்க:ஆலிலை- மலர்மன்னன் (திண்ணை)
தேசபக்தியைக் கற்றுக் கொடுத்தவர்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக