அன்னை சாரதா தேவி
(நினைவு: ஜூலை 20)
எதைச் சாப்பிட்டாலும் முதலில் அதை கடவுளுக்கு நிவேதனம் செய்தல் வேண்டும். கடவுளுக்கு அர்ப்பணம் செய்யாத எதையும் உண்ணக் கூடாது. நீ உண்ணும் உணவின் இயல்பைப் பொறுத்தே உன் இயல்பு அமைகிறது. இறைவனுக்குப் படைத்த உணவு, உனது உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்துகிறது. அதனால் நீ பலம் வாய்ந்தவனாக ஆவாய். மனம் தூய்மையானால், உனது அன்பும் நிர்மலமாகும்.
- அன்னை சாரதா தேவி
ஆதாரம்: அன்னை சாரதா தேவி வாழ்வும் வாக்கும் (பக். 147)
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு
காண்க:
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக